நான் ரசித்த திரைப்படங்கள் .....

by ragunath-r | created - 31 Aug 2011 | updated - 12 Jan 2013 | Public

நாம் நிறைய திரைப்படம் பார்க்கிறோம் ஆனால் சில படங்களே மனதில் நிற்கின்றன..நான் மிகவும் ரசித்த திரைப்படங்களின் தொகுப்பு ..புதிதாக உலகசினிமாவைக் காண விரும்புகின்றவர்கள் இந்தப் பட்டியலில் உள்ள படங்களை பார்த்து முடித்துவிட்டால் அநேகமாக உலகசினிமாவின் தேர்ந்த ரசிகர்களில் ஒருவராகிவிடுவீர்கள்.

குறிப்பு : "இந்த பட்டியல் தரவரிசைப்பட்டியல் அல்ல. காலவரிசையான பட்டியலும் அல்ல. இவை நான் சிபாரிசு செய்யும் திரைப்படங்கள். "

 Refine See titles to watch instantly, titles you haven't rated, etc
  • Instant Watch Options
  • Genres
  • Movies or TV
  • IMDb Rating
  • In Theaters
  • Release Year
  • Keywords




IMDb user rating (average) to
Number of votes to »




Reset
Release year or range to »




































































































1. Life Is Beautiful (1997)

PG-13 | 116 min | Comedy, Drama, Romance

58 Metascore

When an open-minded Jewish waiter and his son become victims of the Holocaust, he uses a perfect mixture of will, humor and imagination to protect his son from the dangers around their camp.

Director: Roberto Benigni | Stars: Roberto Benigni, Nicoletta Braschi, Giorgio Cantarini, Giustino Durano

Votes: 742,394 | Gross: $57.60M

லைப் இஸ் பியுட்டிபுல்(Life Is Beautiful): 1998 ஆண்டுக்கான ஆஸ்கர் விருது பெற்ற படம். கொடுமை நிறைந்த ஹிட்லரின் மரண மூகாமில் தன் மகனை காப்பாற்ற துடிக்கும் ஒரு யூத தந்தையின் கதை. மேலும் படிக்க: http://ragunath-r.blogspot.com/2011/09/life-is-beautiful.html

2. Schindler's List (1993)

R | 195 min | Biography, Drama, History

95 Metascore

In German-occupied Poland during World War II, industrialist Oskar Schindler gradually becomes concerned for his Jewish workforce after witnessing their persecution by the Nazis.

Director: Steven Spielberg | Stars: Liam Neeson, Ralph Fiennes, Ben Kingsley, Caroline Goodall

Votes: 1,448,783 | Gross: $96.90M

Steven Spielberg இயக்கி வெளியிட்ட இந்த திரைப்படம், ஹிட்லரின் நாசிகள், யூத இனத்தவர் மீது வெறி கொண்டு, அவர்களை வதை முகாம்களில் அடைத்தது, அங்கு அவர்கள் பட்ட வேதனை ஆகியவை அப்பட்டமாய் காட்டப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான யூதர்களை கொன்று குவித்த ஹிட்லர் பக்கம் இருந்து கொண்டு நாசி படைக்களுக்கு லஞ்சம் கொடுத்து ஆயிரம் யூதர்களுக்கு மேல் தன் சொந்த பணத்தில் காப்பாற்றியவர். இன்றும் யூதர்கள் அவர் சமாதிக்கு சென்று கௌரவித்து வருகிறார்கள். அப்படிப்பட்ட சின்டலெர் வாழ்க்கையை பற்றிய படம் தான்..... Schindler's List.

3. Cinema Paradiso (1988)

R | 174 min | Drama, Romance

80 Metascore

A filmmaker recalls his childhood when falling in love with the pictures at the cinema of his home village and forms a deep friendship with the cinema's projectionist.

Director: Giuseppe Tornatore | Stars: Philippe Noiret, Enzo Cannavale, Antonella Attili, Isa Danieli

Votes: 282,545 | Gross: $11.99M

4. 12 Angry Men (1957)

Approved | 96 min | Crime, Drama

97 Metascore

The jury in a New York City murder trial is frustrated by a single member whose skeptical caution forces them to more carefully consider the evidence before jumping to a hasty verdict.

Director: Sidney Lumet | Stars: Henry Fonda, Lee J. Cobb, Martin Balsam, John Fiedler

Votes: 863,624 | Gross: $4.36M

1957-ல் உருவாக்கப்பட்ட இந்தத் திரைப்படம், அமெரிக்க பிலிம் இன்ஸ்டிடூட்டால் நூற்றாண்டு 'கிளாசிக்' திரைப்படங்களின் டாப் டென் வரிசையில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

நீதி' என்கிற உருவமற்ற விஷயம் நடைமுறையில் எப்படி உருவாகிறது என்பதை நாம் பொதுவாக அறிவோம். ஏதாவதொரு குற்றம் நிகழும் போது குற்றத்தில் சம்பந்தப்பட்டவராக கருதப்படுபவர் புகாரின் பேரில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படுவார். வாதப் பிரதிவாதங்கள் நடைபெறும். நீதிபதியால் தீர்ப்பு வழங்கப்படும் வரை சம்பந்தப்பட்ட நபர் "குற்றஞ்சாட்டப்பட்டவர்' என்றே கருதப்படுவார். இந்த மாதிரியான முன்தீர்மானங்கள் நியாமான நீதி கிடைப்பதற்கு தடையாகவும் நிரபராதி தண்டிக்கப்படுவதற்கு காரணமாகவும் அமையலாம் என்பதைத்தான் இத்திரைப்படம் வலுவாகச் சுட்டிக் காட்டுகிறது.

5. The Way Home (2002)

PG | 80 min | Drama

63 Metascore

This is the story of a 7-year-old boy, Sang-woo, born and raised in the big city, and his mute grandmother, who has spent her whole life in a small rural village.

Director: Jeong-hyang Lee | Stars: Yoo Seung-ho, Eul-boon Kim, Hyo-hee Dong, Kyung-hyun Min

Votes: 5,888 | Gross: $0.44M

6. Hachi: A Dog's Tale (2009)

G | 93 min | Biography, Drama, Family

Professor Wilson discovers a lost Akita puppy on his way home. Despite objections from his wife, Hachi endears himself to the family and grows to be Parker's loyal companion. As their bond grows deeper, a beautiful relationship unfolds.

Director: Lasse Hallström | Stars: Richard Gere, Joan Allen, Cary-Hiroyuki Tagawa, Sarah Roemer

Votes: 310,980

7. The Guns of Navarone (1961)

Not Rated | 158 min | Action, Adventure, Drama

72 Metascore

A team of Allied saboteurs is assigned an impossible mission: infiltrate an impregnable Nazi-held Greek island and destroy the two enormous long-range field guns that prevent the rescue of 2,000 trapped British soldiers.

Director: J. Lee Thompson | Stars: David Niven, Gregory Peck, Anthony Quinn, Anthony Quayle

Votes: 55,331 | Gross: $28.90M

2000 பிரிட்டிஷ் வீரர்களை ஒரே இடத்தில் அடைத்து வைக்கின்றது ஜெர்மன் ராணுவம்.ரொம்ப ஆபத்தான இடம் யாரும் சென்றடைவதற்கு.போதாதற்கு இரண்டு பெரிய துப்பாக்கிகள் ராடாரால் இயங்கக்கூடியவை - மிகத்துல்லியமாக எதிரி கப்பல்களை கண்டுபிடித்து அழிக்கும் சக்தி கொண்டவை.ஆக எந்தப்பக்கம் பார்த்தாலும் தடை,பிரச்சனை,ஆபத்து. அவங்கள வெளிய கொண்டு வரலாம்னா, பக்கத்துல இருக்கற நவரோன் தீவுல (கிரீஸ்) ஜெர்மனி ரெண்டு பெரிய கப்பலை வான் வழியா போற முயற்சிகளும் தோல்வி அடைஞ்சதுனால அவசரமா ஒரு 6 பேர் கொண்ட குழு அமைக்கிறாங்க. அவங்க வேலை எப்படியாவது நவரோன் தீவுக்கு போய் அந்த பீரங்கிகளை தகர்க்கணும். சரியா 6 நாள் தவணை. மேலும் படிக்க: http://ragunath-r.blogspot.com/2011/09/guns-of-navarone-1961.html

8. Children of Heaven (1997)

PG | 89 min | Drama, Family, Sport

77 Metascore

After a boy loses his sister's pair of shoes, he goes on a series of adventures in order to find them. When he can't, he tries a new way to "win" a new pair.

Director: Majid Majidi | Stars: Mohammad Amir Naji, Amir Farrokh Hashemian, Bahare Seddiqi, Nafise Jafar-Mohammadi

Votes: 80,615 | Gross: $0.93M

உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை ஈரானிய சினிமாவின் பக்கம் ஈர்த்த இப்படம் அண்ணன் த‌ங்கையான ஒரு சிறுவனையும், ஒரு சிறுமியையும் பற்றியது. உறுதியாக, நிச்சயமாக சொல்லலாம்... குழந்தைகளைப் பற்றி வந்த சிறந்த திரைப்பட‌ங்களில் சில்ட்ரன் ஆஃப் ஹெவனும் ஒன்று. மேலும் படிக்க: http://ragunath-r.blogspot.com/2011/09/children-of-heaven-1997.html

9. The Pianist (2002)

R | 150 min | Biography, Drama, Music

85 Metascore

During WWII, acclaimed Polish musician Wladyslaw faces various struggles as he loses contact with his family. As the situation worsens, he hides in the ruins of Warsaw in order to survive.

Director: Roman Polanski | Stars: Adrien Brody, Thomas Kretschmann, Frank Finlay, Emilia Fox

Votes: 910,789 | Gross: $32.57M

போலந்து நாட்டைச் சேர்ந்த வ்லாடிஸ்லாவ் ஷ்பில்மான் என்னும் யூத - பியானோ இசைக்கலைஞனின் நாஜி ஆக்கிரமிப்பின் போதான துயர வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவான இத்திரைப்படம் சிறந்த நடிகருக்கும் , சிறந்த திரைக்கதைக்கும்,சிறந்த இயக்குனரும் என மொத்தம் மூன்று ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது. இதைத் தவிர ஏனைய திரைப்பட விழாக்களிலும் பல விருதுகளை குவித்துள்ளது.

10. The Shawshank Redemption (1994)

R | 142 min | Drama

82 Metascore

Over the course of several years, two convicts form a friendship, seeking consolation and, eventually, redemption through basic compassion.

Director: Frank Darabont | Stars: Tim Robbins, Morgan Freeman, Bob Gunton, William Sadler

Votes: 2,884,854 | Gross: $28.34M

வாழ்க்கை என்பது என்ன? வெறும் கற்றுக் கொண்டிருப்பது மட்டும்தானா? அல்லது கற்றதை வெறுமனே செய்வது மட்டும்தானா? ஒரு institutional வாழ்க்கை வாழ்வதற்கா அறிவு ஒன்று மற்ற பிராணிகளைக் காட்டிலும் அதிகமாக இருக்கிறது?? கனவுகள்!! நாம் இன்னவாக ஆவோம் என்ற கனவுகள் அல்ல.. நாம் இன்னவாக இருப்போம் என்ற கனவுகள்... கனவுகளே பிரதேசங்களாக இருக்கும் இடத்தில் கனவுகள் ஒரு ஆச்சரியமல்ல.. ஆனால் கனவுகள் உலர்ந்து போன அல்லது மறுக்கப்பட்ட உலகத்தில் தன்னம்பிக்கையும் புத்திச்சாலித்தனமுமே கனவுகள். ஷாஷாங் ரிடெம்ப்ஷன் இதைத்தான் படம் முழுக்கச் சொல்லிக் கொண்டிருக்கிறது.

மேலும் படிக்க: http://ragunath-r.blogspot.com/2011/09/shawshank-redemption-1994.html

11. The Bridge on the River Kwai (1957)

PG | 161 min | Adventure, Drama, War

88 Metascore

British POWs are forced to build a railway bridge across the river Kwai for their Japanese captors in occupied Burma, not knowing that the allied forces are planning a daring commando raid through the jungle to destroy it.

Director: David Lean | Stars: William Holden, Alec Guinness, Jack Hawkins, Sessue Hayakawa

Votes: 233,094 | Gross: $44.91M

12. The Great Escape (1963)

Approved | 172 min | Adventure, Drama, Thriller

86 Metascore

Allied prisoners of war plan for several hundred of their number to escape from a German camp during World War II.

Director: John Sturges | Stars: Steve McQueen, James Garner, Richard Attenborough, Charles Bronson

Votes: 258,612 | Gross: $12.10M

இந்த படம் ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எழுதப்பட்ட ஒரு நாவலை கொண்டு எடுக்கப்பட்டது. எழுதியவர் சம்பவம் நடந்த Stalag Luft III யில் கைதியாக இருந்தவர் தான். அதனால் தான் என்னவோ இந்த படம் முழுக்க அப்படியொரு பரபரப்பு. நாவலை படமாக்குவதற்கு நிறைய பேர் கேட்டார்கள், அப்பொழுது இரண்டாம் போரின் பொழுது பல செய்தி குறும்படங்களை எடுத்து அனுபவபட்டவரான John Sturges மிகவும் கேட்டதின் பெயரில், அவருக்கு இந்த கதையை படமாக்க அனுமதி தந்தார்.

மேலும் படிக்க: http://ragunath-r.blogspot.com/2011/09/great-escape-1963.html

13. Dial M for Murder (1954)

PG | 105 min | Crime, Thriller

75 Metascore

A former tennis star arranges the murder of his adulterous wife.

Director: Alfred Hitchcock | Stars: Ray Milland, Grace Kelly, Robert Cummings, John Williams

Votes: 188,606 | Gross: $0.01M

14. The Terminal (2004)

PG-13 | 128 min | Comedy, Drama, Romance

55 Metascore

An Eastern European tourist unexpectedly finds himself stranded in JFK airport, and must take up temporary residence there.

Director: Steven Spielberg | Stars: Tom Hanks, Catherine Zeta-Jones, Chi McBride, Stanley Tucci

Votes: 494,765 | Gross: $77.87M

க்ரகோஷியா அப்படின்னு ஒரு நாடு.. (உண்மையில அப்படி ஒரு நாடு கிடையாது.. கற்பனைதான்..) அங்க இருந்து ஹீரோ விக்டர் நவோர்ஸ்கி (டாம் ஹேங்க்ஸ்) அமெரிக்காவுக்கு வர்றாரு.. ஏர்போர்ட்ல கம்ப்யூட்டர் அவரோட பாஸ்போர்ட் சொல்லாதுன்னு காட்டுது.. ஹீரோ எதுக்காக அமெரிக்கா வந்திருக்காரு? அந்த தகர டப்பாவில என்ன இருக்கு? அவரு ஏர்போர்ட்டை விட்டு போனாரா இல்லையா? அவரோட காதல் என்ன ஆச்சு? அதெல்லாம் படத்துல பாருங்க.. பெருசா தத்துவம் சொல்லற படம் இல்ல இது.. ஆனா, ரெண்டு மணி நேரம் சுவாரஸ்யத்துக்கும், விறுவிறுப்புக்கும், காமெடிக்கும் குறைவே இருக்காது.. மேலும் படிக்க: http://ragunath-r.blogspot.com/2011/09/terminal-2004.html

15. A Beautiful Mind (2001)

PG-13 | 135 min | Biography, Drama, Mystery

72 Metascore

A mathematical genius, John Nash made an astonishing discovery early in his career and stood on the brink of international acclaim. But the handsome and arrogant Nash soon found himself on a harrowing journey of self-discovery.

Director: Ron Howard | Stars: Russell Crowe, Ed Harris, Jennifer Connelly, Christopher Plummer

Votes: 985,873 | Gross: $170.74M

2002க்காக சிறந்த படத்திற்கான ஆஸ்கர் விருது 'A Beautiful Mind' படத்திற்கு கிடைத்தது. நோபல் பரிசு பெற்ற ஜான் நேஷ் என்பவரின் வாழ்க்கையை மையமாக வைத்து, சைல்வியா நாசர் எழுதிய ‘A Beautiful Mind' நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம். மேலும் படிக்க: http://ragunath-r.blogspot.com/2011/09/beautiful-mind-2001.html

16. Seven Samurai (1954)

Not Rated | 207 min | Action, Drama

98 Metascore

Farmers from a village exploited by bandits hire a veteran samurai for protection, who gathers six other samurai to join him.

Director: Akira Kurosawa | Stars: Toshirô Mifune, Takashi Shimura, Keiko Tsushima, Yukiko Shimazaki

Votes: 366,438 | Gross: $0.27M

ஒரு ஏழை விவசாய கிராமம் தங்களை கொள்ளையர் களிடமிருந்து காத்துக் கொள்ள சாமுராய்களின் உதவியை நாடுகிறது. ஏழு சாமுராய்கள் ஒன்று சேர்ந்து அந்த கிராமத்தைக் காப்பாற்று வது தான் கதை.தொழில் நுட்பங்கள் சுத்தமாக வளர்ச்சியடையாத 1954ல் எடுக்கப்பட்ட இப்படத்தின் காட்சியமைப்புகள் பிரமிப்பூட்டுபவை.

17. Saving Private Ryan (1998)

R | 169 min | Drama, War

91 Metascore

Following the Normandy Landings, a group of U.S. soldiers go behind enemy lines to retrieve a paratrooper whose brothers have been killed in action.

Director: Steven Spielberg | Stars: Tom Hanks, Matt Damon, Tom Sizemore, Edward Burns

Votes: 1,494,753 | Gross: $216.54M

ஸ்டீவென் ஸ்பீல்பெர்க் (Steven Spielberg) இயக்கத்தில் 1998 இல் வெளிவந்த இப்படம் 11-ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கபெற்று முடிவில் 5-விருதுகளை (Best Cinematography, Best Sound, Best Sound Editing, Best Editing and Best Director) தட்டி சென்ற மிக பெரிய வெற்றி படம். இரண்டாம் உலக போரில் அமெரிகர்களுக்கும் ஜெர்மனியர்களுக்கும் ஒமஹா கடற்கரையில் (Omaha beachhead assault June 6, 1944) நடந்த தாக்குதலை அப்படியே நம் கண் முன்னே நிறுத்திய மிக சிறந்த திரைப்படம். முதல் 30-நிமிடங்கள் பார்த்தாலே போதும் விருதுகள் வாங்கியதற்கான அணைத்து காரணங்களும் உணரலா

18. The Bucket List (2007)

PG-13 | 97 min | Adventure, Comedy, Drama

42 Metascore

Two terminally ill men escape from a cancer ward and head off on a road trip with a wish list of to-dos before they die.

Director: Rob Reiner | Stars: Jack Nicholson, Morgan Freeman, Sean Hayes, Beverly Todd

Votes: 259,652 | Gross: $93.47M

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரண தேதி குறிக்கப்பட்ட எட்வர்ட் கோல்(Edward Cole), கார்ட்டர் சேம்பர்ஸ்(Carter Chambers) என்ற இரண்டு முதியவர்களின் வாழ்வில் கடைசி சில மாதங்களை பதிவாக்கியிருக்கும் திரைப்படம் The Bucket List.

19. Memories of Murder (2003)

Not Rated | 132 min | Crime, Drama, Mystery

82 Metascore

In a small Korean province in 1986, two detectives struggle with the case of multiple young women being found raped and murdered by an unknown culprit.

Director: Bong Joon Ho | Stars: Song Kang-ho, Kim Sang-kyung, Kim Roe-ha, Song Jae-ho

Votes: 215,849 | Gross: $0.01M

20. Hotel Rwanda (2004)

PG-13 | 121 min | Biography, Drama, History

79 Metascore

Paul Rusesabagina, a hotel manager, houses over a thousand Tutsi refugees during their struggle against the Hutu militia in Rwanda, Africa.

Director: Terry George | Stars: Don Cheadle, Sophie Okonedo, Joaquin Phoenix, Xolani Mali

Votes: 371,779 | Gross: $23.53M

ருவாண்டாவில் நடந்த கொடூரங்களைப் பற்றி விவரிக்கிறது "hotel rwanda". 1994-இல் நடந்த genocide பற்றியும், அதன் காரணகர்த்தர்களான Belgium-தை பற்றியும், தெரிந்திருந்தும் கையை கட்டிக்கொண்டு நின்று நடக்கும் கொடுமையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த உலகத்தையும் கன்னத்தில் அறையும் படம். இதன் ஹீரோ பால், ஒரு நட்சத்திர ஹோட்டலின் மானேஜர். அவரின் மனைவி தாதியானா. இந்த தனி மனிதரின் கதையானாலும் ருவாண்டாவில் நடந்தவைப்பற்றியும் world community-இன் reaction-ஐயும் கூறுவதில் இப்படம் நம்மில் விழிப்புணர்வு ஏற்படுத்துமென்பதில் சந்தேகமேயில்லை. மேலும் படிக்க: http://ragunath-r.blogspot.com/2011/09/hotel-rwanda-2004.html

21. Taken (I) (2008)

PG-13 | 90 min | Action, Crime, Thriller

51 Metascore

A retired CIA agent travels across Europe and relies on his old skills to save his estranged daughter, who has been kidnapped while on a trip to Paris.

Director: Pierre Morel | Stars: Liam Neeson, Maggie Grace, Famke Janssen, Leland Orser

Votes: 633,950 | Gross: $145.00M

22. Psycho (1960)

R | 109 min | Horror, Mystery, Thriller

97 Metascore

A Phoenix secretary embezzles $40,000 from her employer's client, goes on the run and checks into a remote motel run by a young man under the domination of his mother.

Director: Alfred Hitchcock | Stars: Anthony Perkins, Janet Leigh, Vera Miles, John Gavin

Votes: 717,493 | Gross: $32.00M

1960 ல் பிரபல இயக்குனர் ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக்-கின் இயக்கத்தில் வெளிவந்த படம்… சைக்கோ. அரிசோனா மாகாணத்தில் ஃபோனிக்ஸ் நகரின்மீது ஆரம்பிக்கிறது படம். அதிகாலை விடியலைப் போல், பூவின் மலர்தலைப் போல அமைதியாக ஆரம்பிக்கும் இந்தப் படம் முடிவில் உங்களுக்குள் தரும் அதிர்வலைகளை நீங்கள் நிச்சயம் அனுபவிக்க வேண்டும்.

மேலும் படிக்க: http://ragunath-r.blogspot.com/2011/09/psycho-1960.html

23. Lion of the Desert (1980)

PG | 173 min | Biography, Drama, History

In 1929, Italian Fascist dictator Benito Mussolini appoints General Rodolfo Graziani as colonial governor to Italian Libya with orders to stamp-out all resistance from Libyan nationalists led by rebel guerrilla leader Omar Mukhtar.

Director: Moustapha Akkad | Stars: Anthony Quinn, Oliver Reed, Rod Steiger, Irene Papas

Votes: 17,345 | Gross: $3.27M

24. Lawrence of Arabia (1962)

Approved | 218 min | Adventure, Biography, Drama

100 Metascore

The story of T.E. Lawrence, the English officer who successfully united and led the diverse, often warring, Arab tribes during World War I in order to fight the Turks.

Director: David Lean | Stars: Peter O'Toole, Alec Guinness, Anthony Quinn, Jack Hawkins

Votes: 313,966 | Gross: $44.82M

25. Ocean's Eleven (2001)

PG-13 | 116 min | Crime, Thriller

74 Metascore

Danny Ocean and his ten accomplices plan to rob three Las Vegas casinos simultaneously.

Director: Steven Soderbergh | Stars: George Clooney, Brad Pitt, Julia Roberts, Matt Damon

Votes: 618,413 | Gross: $183.42M

26. Ocean's Twelve (2004)

PG-13 | 125 min | Crime, Thriller

58 Metascore

Daniel Ocean recruits one more team member so he can pull off three major European heists in this sequel to Ocean's Eleven (2001).

Director: Steven Soderbergh | Stars: George Clooney, Brad Pitt, Julia Roberts, Catherine Zeta-Jones

Votes: 413,721 | Gross: $125.54M

27. Catch Me If You Can (2002)

PG-13 | 141 min | Biography, Crime, Drama

75 Metascore

Barely 17 yet, Frank is a skilled forger who has passed as a doctor, lawyer and pilot. FBI agent Carl becomes obsessed with tracking down the con man, who only revels in the pursuit.

Director: Steven Spielberg | Stars: Leonardo DiCaprio, Tom Hanks, Christopher Walken, Martin Sheen

Votes: 1,093,648 | Gross: $164.62M

28. The Green Mile (1999)

R | 189 min | Crime, Drama, Fantasy

61 Metascore

A tale set on death row, where gentle giant John Coffey possesses the mysterious power to heal people's ailments. When the lead guard, Paul Edgecombe, recognizes John's gift, he tries to help stave off the condemned man's execution.

Director: Frank Darabont | Stars: Tom Hanks, Michael Clarke Duncan, David Morse, Bonnie Hunt

Votes: 1,405,406 | Gross: $136.80M

29. Cast Away (2000)

PG-13 | 143 min | Adventure, Drama, Romance

74 Metascore

A FedEx executive undergoes a physical and emotional transformation after crash landing on a deserted island.

Director: Robert Zemeckis | Stars: Tom Hanks, Helen Hunt, Paul Sanchez, Lari White

Votes: 637,912 | Gross: $233.63M

30. Insomnia (2002)

R | 118 min | Drama, Mystery, Thriller

78 Metascore

Two Los Angeles homicide detectives are dispatched to a northern town where the sun doesn't set to investigate the methodical murder of a local teen.

Director: Christopher Nolan | Stars: Al Pacino, Robin Williams, Hilary Swank, Martin Donovan

Votes: 318,814 | Gross: $67.36M

31. Perfume: The Story of a Murderer (2006)

R | 147 min | Crime, Drama, Fantasy

56 Metascore

Jean-Baptiste Grenouille, born with a superior olfactory sense, creates the world's finest perfume. His work, however, takes a dark turn as he searches for the ultimate scent.

Director: Tom Tykwer | Stars: Ben Whishaw, Dustin Hoffman, Alan Rickman, Francesc Albiol

Votes: 265,572 | Gross: $2.22M

படத்தின் கதை நாயகனுக்கு துர்நாற்றமோ நறுமணமோ எல்லாம் ஒன்றுதான்.. ஒருவாசனை விரும்பி.. தற்செயலாக ஒரு பெண்ணின் வாசனையை நுகரும் அவனுக்கு முதல்முதலாக ஒரு வாசனை மற்ற வாசனைகளை விஞ்சுவதை அறிகிறான்... துரதிஷ்டதால் அந்த பெண் இறக்க வாசனை போய் விடுகிறது.. எனவே வாசனையை பாதுகாக்கும் வித்தையை பல ஆராய்ச்சிக்குப்பின் கற்று கொ(ல்)ள்கிரான். ஒவ்வொரு ஊரிலும் உள்ள மிக சிறந்த அழகிகளை கொன்று அவர்களது வாசனையை சேகரித்து யாரையும் சொக்க வைக்கும் திரவியத்தை தயாரிக்கிறான்....

32. Gran Torino (2008)

R | 116 min | Drama

72 Metascore

After a Hmong teenager tries to steal his prized 1972 Gran Torino, a disgruntled, prejudiced Korean War veteran seeks to redeem both the boy and himself.

Director: Clint Eastwood | Stars: Clint Eastwood, Bee Vang, Christopher Carley, Ahney Her

Votes: 814,300 | Gross: $148.10M

33. A Perfect World (1993)

PG-13 | 138 min | Crime, Drama, Thriller

71 Metascore

A kidnapped boy strikes up a friendship with his captor, an escaped convict on the run from the law, while the search for him continues.

Director: Clint Eastwood | Stars: Kevin Costner, Clint Eastwood, Laura Dern, T.J. Lowther

Votes: 86,821 | Gross: $31.16M

34. Enemy at the Gates (2001)

R | 131 min | Action, Drama, War

53 Metascore

A Russian and a German sniper play a game of cat-and-mouse during the Battle of Stalingrad.

Director: Jean-Jacques Annaud | Stars: Jude Law, Ed Harris, Joseph Fiennes, Rachel Weisz

Votes: 277,376 | Gross: $51.40M

இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ரஷ்யாவை நோக்கி ஜேர்மனியின் படைகள் நகர்கின்றன. ஹிட்லரின் படைகள் ஸ்டாலின் கிராட் நகரில் தடுத்து நிறுத்தப்படுகின்றன. அங்கு நடக்கும் சம்பவங்கள்தான் இப்படத்தில் பேசப்படுகின்றன.

35. Road to Perdition (2002)

R | 117 min | Crime, Drama, Thriller

72 Metascore

A mob enforcer's son in 1930s Illinois witnesses a murder, forcing him and his father to take to the road, and his father down a path of redemption and revenge.

Director: Sam Mendes | Stars: Tom Hanks, Tyler Hoechlin, Paul Newman

Votes: 284,311 | Gross: $104.45M

படத்தின் தலைப்பு perdition என்ற நகரத்திக்குச் செல்வதாகப் பட்டாலும், (ஒரே ஒரு முறை படத்தில் சொல்லப்படும்) உண்மையில் perdition என்ற வார்த்தைக்கு பொருள் நரகம். தான் வாழும் நரகத்திற்கான பாதையில் தன் மகன் தெரியாமல் நுழைந்து விட்டாலும், அவனை அதிலிருந்து வெளியேற்றவே துடிக்கிறான். அதற்காகவே ஆறு வார காலக் கடுமையான பயணமும் போகிறான். இறுதியில் உண்மையான பெர்டிஷனுக்குச் சென்றாலும், அவன் மகன் அந்த ஊரிலிருந்து வெளியே வருகிறான்.இரண்டு தந்தைகள், தங்கள் மகன்களைக் காப்பாற்ற எடுக்கும் நடவடிக்கைகள் தான் படத்தின் கதை.

36. The Last Samurai (2003)

R | 154 min | Action, Drama

55 Metascore

Nathan Algren, a US army veteran, is hired by the Japanese emperor to train his army in the modern warfare techniques. Nathan finds himself trapped in a struggle between two eras and two worlds.

Director: Edward Zwick | Stars: Tom Cruise, Ken Watanabe, Billy Connolly, William Atherton

Votes: 470,490 | Gross: $111.11M

ஒரு கிராமம், அவர்களிடம் கொள்ளையடிக்கும் ஒரு கொள்ளையர்கள் குழு. அதை நேரடியாக எதிர்க்க முடியாத கிராம மக்கள். கை தேர்ந்த வீரர்களை வேலைக்கமர்த்தி கொள்ளையர்களை விரட்டுகிறார்கள் இது தான் 1954 வெளியான ஜப்பானிய திரைப்படமான செவென் சாமுராயின் கதை.

37. The Prestige (2006)

PG-13 | 130 min | Drama, Mystery, Sci-Fi

66 Metascore

After a tragic accident, two stage magicians in 1890s London engage in a battle to create the ultimate illusion while sacrificing everything they have to outwit each other.

Director: Christopher Nolan | Stars: Christian Bale, Hugh Jackman, Scarlett Johansson, Michael Caine

Votes: 1,439,419 | Gross: $53.09M

38. Saw (2004)

R | 103 min | Horror, Mystery, Thriller

46 Metascore

Two strangers awaken in a room with no recollection of how they got there, and soon discover they're pawns in a deadly game perpetrated by a notorious serial killer.

Director: James Wan | Stars: Cary Elwes, Leigh Whannell, Danny Glover, Ken Leung

Votes: 466,207 | Gross: $56.00M

39. Mirrors (I) (2008)

R | 110 min | Horror, Mystery

35 Metascore

An ex-cop and his family are the target of an evil force that is using mirrors as a gateway into their home.

Director: Alexandre Aja | Stars: Kiefer Sutherland, Paula Patton, Amy Smart, Cameron Boyce

Votes: 113,668 | Gross: $30.69M

40. The Gods Must Be Crazy (1980)

PG | 109 min | Adventure, Comedy

73 Metascore

A comic allegory about a traveling Bushman who encounters modern civilization and its stranger aspects, including a clumsy scientist and a band of revolutionaries.

Director: Jamie Uys | Stars: N!xau, Marius Weyers, Sandra Prinsloo, Louw Verwey

Votes: 59,408 | Gross: $30.03M

41. The Gods Must Be Crazy II (1989)

PG | 98 min | Comedy

51 Metascore

Six people meet in the Kalahari desert: a female NYC lawyer flying with a local zoologist/pilot in a mini-plane, a Cuban and an African soldier taking each other POW, a Boer elephant poacher, and a Bushman looking for his two children.

Director: Jamie Uys | Stars: N!xau, Lena Farugia, Hans Strydom, Eiros

Votes: 18,041 | Gross: $6.29M

42. Back to the Future (1985)

PG | 116 min | Adventure, Comedy, Sci-Fi

87 Metascore

Marty McFly, a 17-year-old high school student, is accidentally sent 30 years into the past in a time-traveling DeLorean invented by his close friend, the maverick scientist Doc Brown.

Director: Robert Zemeckis | Stars: Michael J. Fox, Christopher Lloyd, Lea Thompson, Crispin Glover

Votes: 1,305,085 | Gross: $210.61M

43. Johnny English (2003)

PG | 87 min | Action, Adventure, Comedy

51 Metascore

After a sudden attack on MI5, Johnny English, Britain's most confident, yet unintelligent spy, becomes Britain's only spy.

Director: Peter Howitt | Stars: Rowan Atkinson, John Malkovich, Natalie Imbruglia, Tasha de Vasconcelos

Votes: 174,053 | Gross: $28.08M

44. The Good, the Bad and the Ugly (1966)

Approved | 178 min | Adventure, Western

90 Metascore

A bounty hunting scam joins two men in an uneasy alliance against a third in a race to find a fortune in gold buried in a remote cemetery.

Director: Sergio Leone | Stars: Clint Eastwood, Eli Wallach, Lee Van Cleef, Aldo Giuffrè

Votes: 810,278 | Gross: $6.10M

45. The Boy in the Striped Pajamas (2008)

PG-13 | 94 min | Drama, War

55 Metascore

Through the innocent eyes of Bruno, the eight-year-old son of the commandant at a German concentration camp, a forbidden friendship with a Jewish boy on the other side of the camp fence has startling and unexpected consequences.

Director: Mark Herman | Stars: Asa Butterfield, David Thewlis, Rupert Friend, Zac Mattoon O'Brien

Votes: 246,019 | Gross: $9.03M

46. A Separation (2011)

PG-13 | 123 min | Drama

95 Metascore

A married couple are faced with a difficult decision - to improve the life of their child by moving to another country or to stay in Iran and look after a deteriorating parent who has Alzheimer's disease.

Director: Asghar Farhadi | Stars: Payman Maadi, Leila Hatami, Sareh Bayat, Shahab Hosseini

Votes: 258,321 | Gross: $7.10M

47. Pan's Labyrinth (2006)

R | 118 min | Drama, Fantasy, War

98 Metascore

In the Falangist Spain of 1944, the bookish young stepdaughter of a sadistic army officer escapes into an eerie but captivating fantasy world.

Director: Guillermo del Toro | Stars: Ivana Baquero, Ariadna Gil, Sergi López, Maribel Verdú

Votes: 702,442 | Gross: $37.63M

48. Letters from Iwo Jima (2006)

R | 141 min | Action, Adventure, Drama

89 Metascore

The story of the battle of Iwo Jima between the United States and Imperial Japan during World War II, as told from the perspective of the Japanese who fought it.

Director: Clint Eastwood | Stars: Ken Watanabe, Kazunari Ninomiya, Tsuyoshi Ihara, Ryô Kase

Votes: 169,944 | Gross: $13.76M



Recently Viewed